Monday, December 10 2018

LYAC TV

லண்டனில் சாம்பிறானி கொழுத்தி கடவுளுக்கு வைத்து வீட்டை எரித்த தமிழர்கள்.. 3 வீடு நாசம் !

May 07, 2018    69875

லண்டனில் கடவுளுக்கு சாம்பிறானி கொழுத்தி வைத்து, வீட்டை விட்டு வெளியே சென்ற குடும்பத்தார்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அவர்கள் வீடு மற்றும் அருகில் உள்ள் 2 வீடுகள் என சுமார் 3 வீடு எரிந்து நாசமாகியுள்ளது. வீடியோ காட்சி இணைப்பு.

 

Loading...