கோடான கோடி ஐட்டம் நடிகையா இது? குடும்பத்துடன் இருக்கும் போட்டோ இதோ!

கோடான கோடி ஐட்டம் நடிகையா இது? குடும்பத்துடன் இருக்கும் போட்டோ இதோ!

டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுவிட்டு சில ஆபாசமான காட்சிகள் அல்லது கவர்ச்சி காட்சிகளில் நடித்துவிட்டு மட்டும் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள்.

அதில், சில பேர் என்று வரை அடையாளத்தோடு இருக்கிறார்கள். ஆனால், சிலர் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டது உண்டு. அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் ஒரு சூப்பர் ஹிட் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வசியம் செய்தவர் தான் நடிகை நிகிதா துக்ரால்.

கோடான கோடி என்ற ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு ஆட்டம் போட்டது இன்றுவரை ரசிகர்களின் மிகவும் பிரபலமாக பாடலாக அமைந்துவிட்டது. அந்த குத்து பாடலுக்கு சேலை நழுவ விட்டு படு ஆபாசமான ஆட்டம் போட்டவர தான் துர்கா நிகிதா. இன்று இவரை யாராலும் மறக்கவே முடியாது. பல கவர்ச்சி நடிகைகள் ஒரே ஒரு மாஸ் குத்து டான்ஸ் மட்டும் ஆட்டம் போட்டுவிட்டு மார்க்கெட் பிடித்தது போல் கோடான கோடி பாடல் மூலம் மீண்டும் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தவர் தான் இந்த நிகிதா.

இவர் தெலுங்கு சினிமாவின் மூலம் பயணத்தை தொடங்கி அதன் பின்னர் மலையாளம், தமிழ், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு குறும்பு என்னும் படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நிகிதா அந்த படத்தை தொடர்ந்து சத்ரபதி வெற்றிவேல் சக்திவேல், முரண், அலெக்ஸ்பாண்டியன், பாயும் புலி, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனாலும். அவரை அடையாளம் கண்டு காணப்படுவது எதுவோ கோடான கோடி பாடல் தான். திரைப்படங்களில் பிஸியாக நடித்த இவர் 2017 ஆம் ஆண்டு கங்கா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் என இவரது சினிமா பாக்கவே வராமல் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் நிகிதாவின் குடும்ப புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரப்பி வருகிறது.