எப்புடி பார்த்தாலும் நீ ஐட்டம் தான்… கவர்ச்சியா கொஞ்சும் காஜூ பாய்ஸ்!

Spread the love
யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துப் புகழ் பெற்றார். பஞ்சாப் மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம்மூலம் அறியப்பட்டார்.

தொடர்ந்து இருட்டறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி, நோட்டா, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது கிழிச்சிவிட்ட ஆடையில் ஹாட்டான தொடை அழகை காட்டி அனைவரையும் வசீகரித்துவிட்டார். இதனை பார்த்து நெட்டிசன்ஸ் மோசமாக ரசித்துக் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.