ஒரு பக்கம் நல்ல ஓப்பனா தெரிதே செல்லம்……

Spread the love
துலிபாலா

நடிகை சோபிதா துலிபாலாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…..

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் துலிபாலா. ஹிந்தியில் 2016-ம் ஆண்டு வெளியான “ராமன் ராகவ் 2.0” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து செஃப், காலகண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘குட்டார்சரி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

“மூதான்” என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “குரூப்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியன் செல்வன் பார்ட் 1 ல் வானதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது “பொன்னியன் செல்வன்” பார்ட் 2 வில் நடித்துள்ளார். இந்தியில் சித்தாரா, ஆங்கிலத்தில் மங்கி மேன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாகப் போஸ்ட் போட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு பக்கத்தை ஓபனாகக் காட்டி சுண்டி இழுக்கிறார்.