
நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்….
தென்னிந்திய திரைப்பங்களில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியெனப் பல மொழிகளில் நடித்துப் பிறலமானார்.
2003 ல் தமிழில் “எனக்கு 20 உனக்கு 18” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தொடர்ந்து சூப்பர் ஸ்டார், விஜய், அஜித், விக்ரம், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். பின் 2018 ல் உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரருமான “ஆன்டரி கொஸ்சீவை” ரகசிய திருமணம் செய்தார். இவருக்கு “ராதா” ஒரு பெண் குழந்தை உள்ளது.
திருமண வாழ்வில் செட்டில் ஆனாலும் வாய்ப்பு கிடைக்கும் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவ்வவ்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.




