பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மாக்ரோன் நேற்று(24) வாஷிங்டனில் டொனால்ட் டிரம்பை சந்தித்து உள்ளார். இது, டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு வந்ததற்குப் … பிரான்ஸ் ஜனாதிபதி மாக்ரோன், டிரம் சந்திப்பு சுமூகமாக இல்லை !Read more
LUTONல் அம்மா தம்பியை கொன்றது போதாது என்று School சென்று மாணவர்களையும் சுட திட்டம் தீட்டி இருந்தான் !
தனது தாயாரையும் இரண்டு இளைய உடன்பிறப்புகளையும் கொன்றதாக ஒப்புக்கொண்ட ஒரு இளைஞன், பள்ளி சென்று அங்கே உள்ள மாணவர்களையும் சுட திட்டமிட்டிருந்தது … LUTONல் அம்மா தம்பியை கொன்றது போதாது என்று School சென்று மாணவர்களையும் சுட திட்டம் தீட்டி இருந்தான் !Read more
இவர் டுபாயில் அல்ல கொழும்பில் தான் மறைந்து இருக்கிறார் ? கணேமுல்ல சஞ்ஜீவவவின் கொலை
கணேமுல்ல சஞ்ஜீவவவின் கொலையாளி இலங்கையில் தான் மறைந்து இருப்பதாகவும். ஆனால் டுபாயில் தங்கி இருப்பதாக போலியான செய்தியை அவரே கிளப்பி விட்டிருக்கலாம் … இவர் டுபாயில் அல்ல கொழும்பில் தான் மறைந்து இருக்கிறார் ? கணேமுல்ல சஞ்ஜீவவவின் கொலைRead more
அமெரிக்க தீர்மானத்தையே நிராகரித்தது ஐ.நா: EU தீர்மானத்திற்கே வெற்றி !
ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவில் உக்ரைனுக்கு ஒரு வெற்றியாக, போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி, மாஸ்கோவின் ஆக்கிரமிப்பைக் குறிப்பிடாமல் ஐ.நா. … அமெரிக்க தீர்மானத்தையே நிராகரித்தது ஐ.நா: EU தீர்மானத்திற்கே வெற்றி !Read more
“நிஜமான ராஜா நீடூழி வாழ்க” ரம் எலான் மஸ்கின் காலை ஏன் முத்தமிட்டார் ?
சில கம்பியூட்டர் ஹக்கர்கள், HUD தலைமையகத்தின் கஃபேட்டிரியா திரைகளில் டிரம்ப், ஈலோன் மஸ்கின் பாதங்களை முத்தமிடும் வீடியோவை ஒளிபரப்பினர்: பார்க அப்படியே … “நிஜமான ராஜா நீடூழி வாழ்க” ரம் எலான் மஸ்கின் காலை ஏன் முத்தமிட்டார் ?Read more
£20m medical package to save Ukraine’s troops: உக்ரைனுக்கான medical package இரட்டிப்பாக உயர்த்திய பிரிட்டன்: £-20M
உக்ரைனியப் படைகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அதிகரிக்க பிரிட்டிஷ் பாதுகாப்புத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் … £20m medical package to save Ukraine’s troops: உக்ரைனுக்கான medical package இரட்டிப்பாக உயர்த்திய பிரிட்டன்: £-20MRead more
பூட்டிய கதவுக்கு உள்ளே இருந்து ஜிலண்ஸ்கி கத்தியது வெளியே கேட்டது: US தூதுவரை விரட்டிய உக்ரைன்
உக்ரைன் நாட்டில் உள்ள மிகவும் அரியவகையான கனிமங்களை தாமே தோண்டி எடுப்போம் என்றும். அதற்கு ஒப்புக் கொண்டால் உக்ரைனை பாதுகாக்க முடியும் … பூட்டிய கதவுக்கு உள்ளே இருந்து ஜிலண்ஸ்கி கத்தியது வெளியே கேட்டது: US தூதுவரை விரட்டிய உக்ரைன்Read more
Foreign leaders visit Ukraine: ரம்புக்கு பாடம் கற்பிக்க பல உலகத் தலைவர்கள் உக்ரைனுக்கு விஜயம் !
அமெரிக்க அதிபராக டொனால் ரம் பொறுப்பேற்ற பின்னர், அவர் உக்ரைன் தலைவரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இதற்கு முழுக் காரணம் ஈகோ … Foreign leaders visit Ukraine: ரம்புக்கு பாடம் கற்பிக்க பல உலகத் தலைவர்கள் உக்ரைனுக்கு விஜயம் !Read more
பேஸ் புக் மூலமாகவே கொலையாளியை ஒப்பந்தம் செய்த பெண் !
கிணறு தோண்ட பூதம் வெளியான கதையாக, கணேமுல்ல சஞ்ஜீவவவின் கொலை நீண்டு கொண்டே போகிறது. இவரைக் கொல்ல டுப்பாயில் இருந்த பெண் … பேஸ் புக் மூலமாகவே கொலையாளியை ஒப்பந்தம் செய்த பெண் !Read more
ராணுவத்தில் இருந்து தப்பியோடிய அனைவரையும் கைது செய்: பறக்கும் உத்தரவு !
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயா கொண்டா, பாதுகாப்புப் படைகளில் இருந்து வெளியேறிய துரோகிகளை உடனடியாக கைது … ராணுவத்தில் இருந்து தப்பியோடிய அனைவரையும் கைது செய்: பறக்கும் உத்தரவு !Read more
எப்படி இறந்தான் என் மகன் ? புட்டினிடம் விளக்கம் கேட்ட தாய் ரஷ்யாவில் பரபரப்பு
தனது மகன் வலண்டைனின் மரணத்திற்கான பதில்களைத் தேடும் அவநம்பிக்கையான தேடலில், எலெனா விளாடிமிர் புடினிடம் கூட திரும்பினார். 18 வயது கட்டாய … எப்படி இறந்தான் என் மகன் ? புட்டினிடம் விளக்கம் கேட்ட தாய் ரஷ்யாவில் பரபரப்புRead more
NAACP புகைப்பட விருதுகள் கமலா ஹாரிஸை கௌரவிக்கும்
**56வது NAACP புகைப்பட விருதுகள் கமலா ஹாரிஸை கௌரவிக்கிறது** 56வது NAACP புகைப்பட விருதுகள் முன்னோடியான கருப்பின மக்களின் கலைஞர்கள், விளையாட்டு … NAACP புகைப்பட விருதுகள் கமலா ஹாரிஸை கௌரவிக்கும்Read more
Trump fires top US general: டாப் ராணுவ ஜெனரலை வீட்டுக்கு அனுப்பிய ரம் !
அமெரிக்காவின் தலைமை இராணுவ அதிகாரி, கூட்டமைப்புக் குழுவின் தலைவர் ஏர் போஸ் ஜெனரல் C.Q. ப்ரவுன், மற்றும் மேலும் ஐந்து அதிபர்களையும் … Trump fires top US general: டாப் ராணுவ ஜெனரலை வீட்டுக்கு அனுப்பிய ரம் !Read more
தயவு செய்து வாங்கடா… பிளீஸ்.. 500,000 யூரோவை பாதியா பங்கு போடலாம் !
இப்படி யாரும் வாழ்கையில் கெஞ்சி இருக்க மாட்டார்கள் ! ஜீன் – டேவிட் என்பவர் தனது முதுகில் போடும் பையை போட்டுக்கொண்டு, … தயவு செய்து வாங்கடா… பிளீஸ்.. 500,000 யூரோவை பாதியா பங்கு போடலாம் !Read more
M4 and M48 closed after human remains found: லண்டனில் பயங்கரம்: M4 and M48 மூடப்பட்டது அங்கே மனித உடல் பாகங்கள் !
பிரிஸ்டல்: 23: 02: 2025 Early Morning : பிரிஸ்டல் அருகே M4 மற்றும் M48 நெடுஞ்சாலைகளின் சில பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை … M4 and M48 closed after human remains found: லண்டனில் பயங்கரம்: M4 and M48 மூடப்பட்டது அங்கே மனித உடல் பாகங்கள் !Read more
Pope in critical condition: போப் ஆண்டவர் நிலமை மோசம்- அனைவரும் பிரார்த்தனை !
88 வயதான போப் பிரான்சிஸ் இருமுறை நிமோனியா மற்றும் நாள்பட்ட பிராங்கைட்டிஸ் காரணமாக ஒரு வாரத்திற்கும் அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது … Pope in critical condition: போப் ஆண்டவர் நிலமை மோசம்- அனைவரும் பிரார்த்தனை !Read more
ராணுவத்தோடு சிரித்து பேசிய கொலையாளி: அந்த 2 சிப்பாய்களையும் அலேக்காக தூக்கிய புலனாய்வு
சமீபத்தில் நீதிமன்றில் வைத்து, பிரபல கஞ்சா கடத்தல் மன்னன், கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்தார் மொகமெட் என்ற மாறுவேடம் கொண்ட ஒரு … ராணுவத்தோடு சிரித்து பேசிய கொலையாளி: அந்த 2 சிப்பாய்களையும் அலேக்காக தூக்கிய புலனாய்வுRead more
இலங்கையில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக பொறுப்பு காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இருப்பினும், … இலங்கையில் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் பாதுகாப்பு அதிகரிப்புRead more
Chinese researchers find bat virus: மீண்டும் வெளவாலை(Bat) சாப்பிட்டு புதிய வைரஸ் தாக்கத்தில் சீனா !
ஏற்கனவே இந்த வைரஸ் ஆய்வு கூடத்தில் வைத்து 2 பேருக்கு தொற்றியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அப்படி அல்ல இதனை நாம் … Chinese researchers find bat virus: மீண்டும் வெளவாலை(Bat) சாப்பிட்டு புதிய வைரஸ் தாக்கத்தில் சீனா !Read more
சிங்கள ராணுவத்தில் இருந்து தப்பியோடிய நபர்கள் தொடர்பாக பெரும் விசாரணை !
இலங்கை ராணுவத்தில் இருந்து, ஆயுதங்களோடு தப்பியோடிய நபர்களே தற்போது பாதாள் உலகக் கோஷ்டியோடு இணைந்து, பெரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக … சிங்கள ராணுவத்தில் இருந்து தப்பியோடிய நபர்கள் தொடர்பாக பெரும் விசாரணை !Read more