
நடிகை அனன்யா பாண்டேவின் லேட்டஸ்ட் போட்டோஸ்……
பாலிவுட்டின் பிரபல நடிகரான சங்கி பாண்டேவின் மகள் தான் அனன்யா பாண்டே. 2019 ல் வெளியான “ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2” என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.
அதனை தொடர்ந்து பதி பத்னி அவுர் வா காலி பீலி, ஜெரையான், லைகர், ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா நடித்த லைகர் என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சியான உடையணிந்து போட்டோஷுட் எடுத்து வருகிறார். தற்போது பிங்க் நிற உடையில் ரசிகர்களை சூடேத்துகிறார்.





