உள்ளே எல்லாமே தெரியுதே பார்வதி ஆனால் போட்டோ ஷூட் நடத்தினார் !

Spread the love

தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். கடந்த 2105ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். சிறிய கதாபாத்திரம் என்றாலும், அவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

மலையாள நடிகையான இவர், ’உத்தம வில்லன்’, ‘என்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆலம்பனா’ படத்தில் நடித்துள்ளார். இவரின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். உள்ளாடை தெரியும்படி உச்சக்கட்ட கிளாமர் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை குவிக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.