
நடிகை பார்வதி நாயரின் ஹாட் போட்டோஸ்…
மலையாள நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை “பார்வதி நாயர்“. தமிழில் “நிமிர்ந்து நில்” படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தல என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் பெரிதளவு படங்கள் நடிக்க வில்லை. படவாய்ப்பு என்றி மலையாள படத்தில் நடித்து வந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் அதுமின்றி சோசியல் மீடியாக்களில் இறங்கி கலக்குகிறார். அடிக்கடி கவர்ச்சி அசத்தும் இவர். தற்போது சேரியில் படு கவர்ச்சியாக கிறுக்கேத்துகிறார்.


