அட நம்ம சோபிகண்ணுவா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பசங்க பட ஹீரோயின்!

அட நம்ம சோபிகண்ணுவா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன பசங்க பட ஹீரோயின்!

சினிமாவை பொறுத்த வரை நடிகர் நடிகைகள் என்னதான் பெரிய குடும்பத்தில் வசித்து வாரிசு குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து சினிமாவில் அடி எடுத்து வைத்தாலும். அல்லது தனது திறமையால் மிகப்பெரிய அடையாளத்தையும் மிகப்பெரிய வெற்றியும் முதல் படத்திலேயே கொடுத்து தக்க வைத்தாலும், அல்லது தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ஒரு காலகட்டத்தில் டாபிக் ஹீரோ ஹீரோயின் ஆக இருந்து வந்தாலும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் வளர்ந்து மார்க்கெட் பிடித்திருந்தாலும் ஒரு காலம் கடந்து விட்டால் அவர்கள் ஆள் அட்ரஸ் தெரியாமல் போய்விடுவார்கள்.

அந்த லிஸ்டில் ஏகப்பட்ட நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். அந்த வகையில் தான் பசங்க பட ஹீரோயினா இது என பார்ப்பதற்கு அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போயிருக்கிறார் பசங்க படத்தின் ஹீரோயினான வேகா தமோடியா. பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க படம் தேசிய விருது வாங்கி மிகப்பெரிய அளவில் பெரும் வரவேற்பை பெற்று ஒட்டுமொத்த குழந்தைகளையும் கவர்ந்த திரைப்படம் என்று சொல்லலாம்.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக சோபிக்கண்ணு என்ற ரோலில் நடித்தவர் தான் வேகா தமோகா. சோபிக்கண்ணு என்று சொன்னவுடன் பசங்க படத்தின் கதாநாயகி ஞாபகத்துக்கு வந்துவிடுவார். தொடர்ந்து அவர் சரோஜா , வானம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காதால் தமிழ் படங்களில் ஏதும் நடிக்கவில்லை. பசங்க படம் வெளிவந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது .

ஆனால் தற்போது வேகம் ஓரியா எப்படி இருக்கிறார் என்ற லேட்டஸ்ட் புகைப்படங்கள் ஒன்று வெளியாகியுள்ளது. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வியப்படைந்து இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள். இதில் அவர் மிகவும் அழகாக பார்ப்பதற்கு அதை இளமையோடு இருப்பதால் இவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கிடைத்திருக்கலாமே இன்னும் திரைப்படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வந்திருக்கலாமே என ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.