சிம்பிலான டிரஸ்சில் அடக்கமாக இருக்கும் பவித்ரா லட்சுமி!

இந்த செய்தியை பகிர

நடிகை பவித்ரா லட்சுமி வெளிட்ட லேட்டஸ்ட் பிக்!

கோயம்பத்தூரை சேர்ந்த இவர் முதலில் தன்னை மாடலாக அறிமுகம் செய்தார்.பின் தொலைக்காட்சி திரைப்படங்களில் நுழைந்தார்.தமிழில் ‘யூகி, என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அவர் “மிஸ் பெர்ஃபெக்ட் ஸ்மைல் 2014, மெட்ராஸ் குயின் 2016 ஆகிய அழகிப் போட்டிகளில் வென்றார்.சிறு சிறு குறும்படத்தில் நடித்த பவித்ராவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

பின் குக் வித் கோமாளிசீசன் 2 வில் போட்டியாளராகப் பங்கேற்றார்.தற்போது படவாய்ப்புகள் அதிகமில்லாததால் சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் போட்டோஸ் போட்டு வருகிறார்.


இந்த செய்தியை பகிர