மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்….. உக்ரைன் அதிபர் கவலை!!! – athirvu news

மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்….. உக்ரைன் அதிபர் கவலை!!!

உக்ரைன்

ரஷியப்படைகள் தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடாத்துவதனால் அங்குள்ள முக்கிய பகுதிகளான ஒடெசா, வின்னிட்சியா, சுமி, கிவ் ஆகியன மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் மற்றும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளின்றி மக்கள் மிகவும் பாரிய கஸ்ரத்தினை எதிர்நோக்குவதாக அவர் மிக கவலையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து, உக்ரைன் அதிபர் தெரிவிக்கையில் உக்ரைனின் முக்கியமான எரிசக்தி கட்டமைப்பின் மீது ரஷிய படைகள் மிக மோசமான தாக்குதலினை நடாத்தியுள்ளதால் சுமார் 10 மில்லியனுக்கு அதிகமான மக்கள் இருளில் சூழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்ன கதவு வச்சிட்டாங்க ஹாட்டான முன்னழகை காட்டும் அமலா பால் விலக்கி காட்டி வெறியேத்தும் ரேஷ்மா வெறி எடுத்து அலையும் லாஸ்லியா எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா