பிங்க் நிற சிலிவ்லஸ் சுடிதாரில் குத்த வெச்சி போஸ் குடுக்கும் குந்தவை……..

Spread the love
திரிஷா

நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஷுட்ஸ்…….

தமிழில் தற்போது முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. தமிழில் லேசா லேசா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்து வந்தார்.

தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் சிறந்த நடிகைக்கான மூன்று “பிலிம்பேர்” விருதை வென்றார். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியன் செல்வன் பார்ட் 1 படத்தில் திரிஷா குந்தவை என்ற கதாப்பத்திரத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

தற்போது இந்த மாத இறுதியில் “பொன்னியன் செல்வன் பார்ட் 2” ரிலீஸாக உள்ளது. பட ரீலிஸ்காகக் காத்திருக்கும் திரிஷா சமூக வலைத்தளங்களில் அடிக்கடி அவரின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.