
நடிகை ஐஸ்வர்யா லஷ்மியின் வைரலாகும் புகைப்படங்கள்…..
2017 ல் “நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா லஷ்மி. அதனை தொடர்ந்து மாயாநதி, வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அர்ஜன்டினா ரசிகர்கள் கார்டூர்கடவு, அண்ணன் தினம், உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.
2019 ல் விஷால் நடிப்பில் வெளியான “ஆக்சன்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், கார்கி, கட்டா குஸ்தி, உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து முன்னணியில் இருக்கிறார். பின் கடந்த ஆண்டு வெளியான “பொன்னியன் செல்வன்” பார்ட் 1 ல் பூங்குழலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது அவர் நடித்த பொன்னியன் செல்வன் பார்ட் 2 வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து மலையாளத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாகளில் ஆக்ட்டிவ்வாகத் தனது புகைப்படத்தைப் பதிவுசெய்து ரசிகர்களை கவருகிறார்.




