
நடிகை ஐஸ்வர்ய லட்சுமியில் கியூட் போட்டோஷுட்……
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துத் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. 2017 ல் “நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேல” என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே நடித்து வந்தார்.
2019 ல் விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தனுஷுடன் “ஜகமே தந்திரம்” என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் கார்கி, கட்டா குஸ்தி, படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியன் செல்வன்” முதல் பாகத்தில் ‘பூங்குழலி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது “பொன்னியன் செல்வன்” பார்ட் 2 வில் நடித்துள்ளார். பார்ட் 1 ல் கிடைத்த வரவேற்பு பார்ட் 2 வில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். டிசென்ட்டான போட்டோகளை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்கின்றார்.




