எது எல்லாம் தெரியுதோ பாருங்க மறைக்காமல் காட்டிய பூஜா ஹெக்டே

Spread the love

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்து பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்றவர் பூஜா ஹெக்டே. மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில்தான் இவர் நடிக்கவே துவங்கினார். ஜீவா ஹீரொவாக நடித்திருத் அந்த படம் தோல்விப்படமாக அமைந்தது. எனவே, தமிழ் சினிமா வேண்டாம் என முடிவு செய்து ஆந்திரா சென்று தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கில் தற்போது இவருக்கும், ராஷ்மிகாவுக்கும்தான் போட்டியே.தற்போது முன்னணி நடிகர்களுடன் மட்டும் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தமிழில் பீஸ்ட் படத்தில் விஜயுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் அரபிக்குத்து பாடலுக்கு அம்மாணி இடுப்பை ஆட்டி ஆட்டி ஆடிய நடனம் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டது.

தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் ஸ்லிம் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.