மஞ்சள் நிற ஆடையில் கியூட்டா போஸ் கொடுக்கும் பூஜா ஹெக்டே…..

Spread the love

தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பூஜா ஹெக்டே கடந்த ஆண்டு வெளியான பிஸ்ட் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் சினிமாவில் என்ட்றி கொடுத்தார்.

2012 ல் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.அதன் பிறகு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்கததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். தெலுங்கில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தமிழில் பிஸ்ட் படத்தில் நடித்து பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.பின் தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். மஞ்சள் நிற ஆடையில் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.