கிளாமரில் தாறுமாறாக கலக்கும் பூனம் பஜ்வா…

Spread the love
பூனம் பஜ்வா

நடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் வீடியோஸ்……

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூனம் பஜ்வா. பரத் நடிப்பில் வெளியான “சேவல்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பின் கச்சேரி ஆரம்பம், தென்னா வட்டு, அரண்மனை 2, முத்தன கத்தரிகா, உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். விஷால் நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ திரைப்படத்தில் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். தற்போது சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் ஏதும் இல்லை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அவ்வவ்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். தற்போது போட்டோ, வீடியோ என ரசிகர்களை ஏங்கவைகின்றார்.