வயதானாலும் இளம்பெண்னுடன் கொஞ்சி விளையாடும் பிரகாஷ் ராஜ்!!!

Spread the love
பிரகாஷ் ராஜ்

தமிழ் சனிமாவில் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ள நடிகர் என்றால் அது பிரகாஷ் ராஜ்தான் இவர் பல முன்னனி நடிகர்களுடன் நடித்து அதிகமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அதுமாத்திரமின்றி சினிமாவில் அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள இவர் தற்போது விஜயின் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.

இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொன்டார் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின்னர் அதே வருடத்தில் இவர் பொன்னி வர்மா என்னும் இளம்பெண்னை திருமணம் செய்தார், இவர்களுக்கும் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் பிரகாஷ் ராஜ் தனது இரண்டாவது மனைவியாகிய இளம் பெண்னுடன் குதுகலமாக இருக்கும் காட்ச்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.