அவ்வ்வ்… கணவரை கட்டியணைத்து கவர்ச்சி போட்டோ வெளியிட்ட பிரணிதா! – athirvu news

அவ்வ்வ்… கணவரை கட்டியணைத்து கவர்ச்சி போட்டோ வெளியிட்ட பிரணிதா!

பிரணிதா

நடிகை பிரணிதா சுபாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோஸ்!

மாடல் அழகியான நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வருகிறார். பின்னர் இவருக்கு மார்க்கெட் கிடைக்காததால் சினிமாவை விட்டுவிட்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஆம், தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை அண்மையில் தான் பிறந்தது. குடும்பம், குழந்தை, வாழ்க்கை என செட்டில் ஆகிவிட்டார். பிரசவத்திற்கு பின்னரும் structure மாறாமல் அப்படியே இருக்கும் பிரணிதாவை கண்டு ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் கார்ஜியஸ் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த மிரர் செல்பி போட்டோக்களை வெளியிட்டு மெர்சலாக்கியுள்ளார். அதிலும் கணவரை கட்டியணைத்து போஸ் கொடுத்திருப்பதற்கு தான் லைக்ஸ் அள்ளுது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்