செம ஃபிகரு… பளபளன்னு பப்பாளி பழம்போல் போஸ் கொடுத்த பிரணிதா – வீடியோ!

இந்த செய்தியை பகிர

நடிகை பிரணிதா சுபாஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ இதோ!

மாடல் அழகியான நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வருகிறார். பின்னர் இவருக்கு மார்க்கெட் கிடைக்காததால் சினிமாவை விட்டுவிட்டு திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

ஆம், தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை அண்மையில் தான் பிறந்தது. குடும்பம், குழந்தை, வாழ்க்கையெனச் செட்டில் ஆகிவிட்டார். பிரசவத்திற்கு பின்னரும் structure மாறாமல் அப்படியே இருக்கும் பிரணிதாவை கண்டு ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சப்போர்ட் இல்லாத மாடர்ன் உடையணிந்து செம ஹாட் அழகியாகப் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.

வீடியோ லிங்க்:


இந்த செய்தியை பகிர