கருப்பு நிற சேலையில் கலக்கலாய் மின்னும் பிரியா பவானி ஷங்கர்!……

Spread the love

தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் பிரியா.தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.சின்னத்திரையில் “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற சீரியலில் நடித்துள்ளார். பின் 2017 ல் “மேயாத மான்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

2018 ல் கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் துணை நடிகையாக நடித்தார்.2019 ல் அசுரன்,2020 ல் மாஃபியா,2021 ல் கசட தபர,ஒ மணப்பெண்ணே, ரத்தம் பயணம், போன்ற படங்கள் நடித்துள்ளார்.2022 ல் யானை,குருதி ஆட்டம்,திருச்சிற்றம்பலம், நடித்துள்ளார்.

தற்போது இந்தியன் 2,பொம்மை, படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் டிசென்ட்டான போட்டோகளை மட்டுமே பதிவுசெய்து வருகின்றார்.கருப்பு நிற சேலையில் தேவதை போல் போஸ் கொடுத்துள்ளார்.