சான்ஸ் கிடைக்கலையா….? அதே கதியா கிடைக்கும் பிரியா பவானி ஷங்கர்!

சான்ஸ் கிடைக்கலையா….? அதே கதியா கிடைக்கும் பிரியா பவானி ஷங்கர்!

செய்தி வாசிப்பாளியாக தனது கெரியரை தொடங்கி அதன் பிறகு சீரியல்களில் ஹீரோயினாக நடித்து வந்து பின்னர் திரைப்பட நடிகையானவர்தான் பிரியா பவானி சங்கர். இவர் சீரியலில் கல்யாண முதல் காதல் வரை தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தால் திரைப்பட நடிகையாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

முதன்முதலில் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் முதன்முதலில் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பின்னர் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்த ஒரு பிரியா பவானி சங்கர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் விரைவில் வெளியாகியுள்ளது இப்படியான சமயத்தில் சமீப நாட்களாக வெளிநாட்டிற்கு தொடர்ச்சியாக ட்ரிப் அடித்தவாறு இருந்து வருவார். இதனால் உங்களுக்கு பட வாய்ப்பு இல்லையா?படத்திற்கான வேலைகள் எதுவும் இல்லையா? என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். நெட்டிசன் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சிட்னி சிட்டி என்ற இடத்தில் இயற்கையை ரசித்தவாறு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துள்ளார்.