
2018 ல் மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” என்ற திரைப்படத்தின் மூலம் பள்ளி மாணவியாக அறிமுகமாவர் நடிகை “பிரியா வரியார்“. அந்த படம் படு தோல்வி அடைந்தாலும் அதில் ஹீரோயின் கண்ணசைவுக்கு மயங்காத இளசுகளே இல்லை.
அதனை தொடர்ந்து ஹிந்தியில் “ஸ்ரீ தேவி பங்களா” என்ற படத்தில் நடித்துள்ளார். பின் அதே ஆண்டில் “கிரிக் லவ் ஸ்டோரி” என்ற கன்னட படத்தில் அறிமுகமானார். தற்போது தமிழ் படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோசியல் மீடியாக்களில் சுறு சுறுப்பாக இருந்து வரும் பிரியா வாரியர். தற்போது கார்ஜியஸ் உடையணிந்து கவர்ச்சி கொஞ்சம் அழகு கொஞ்சம் என காட்டி ரசிகர்களை திகட்ட வைத்துள்ளார். இந்த அழகான லேட்டஸ்ட் போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.


