
நடிகை பிரியா பிரகாஷ் வாரியரின் லேட்டஸ்ட் போட்டோஸ்…
கேரளாவை சேர்ந்தவர் நடிகை “பிரியா பிரகாஷ் வாரியர்“. 2018 ல் மலையாளத்தில் வெளியான “ஒரு அடார் லவ்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் பிளாப் ஆனாலும் ஒரு சீனில் அவரின் கண்ணசைவில் பல இளசுகளை மயக்கியுள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகிறார். அவ்வவ்போது சோசியல் மீடியாக்களில் மட்டும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் பிரியா. தற்போது டைட் பேண்ட் ஷாட்டில் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


