
தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் பிரியா வாரியர். 2018 ல் “தனாஹா” என்ற படத்தில் மூலம் ஒரு பாடலில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து 2019 ல் ஒரு அடார் லவ் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே பிரபலமானார். ஒரே ஒரு கண்ணசைவில் தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்டார்.
2021 ல் காசோலை, இஷ்க் காதல் கதை அல்ல, என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். தற்போது “யாரியன்” என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கேத்துகிறார். அந்த வகையில் கடலில் பயணம் செய்யும் வீடியோவைப் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.





Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.