
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டின் ஹாட் போட்டோஸ்……
“வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தின் மூலம் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
அதன் பின் பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதிலிருந்து வெளியேறியதும் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலஷ்மி” என்ற தொடரில் ராதிகா என்ற கதாப்பாத்திரத்தில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதன் பின் ஜீ தமிழில் “சீதா ராமன்” சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெறியேத்துகிறார்.


