செதுக்கிய சிலையாய் சொக்க வெச்சி கவர்ச்சியை மொத்தமாக அள்ளிக் காட்டும் புஷ்பா ஆண்ட்டி!…….

Spread the love

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் ஹாட் கிளிக்ஸ்…..

எழில் இயக்கத்தில் ”வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் சூரியின் மனைவியாகப் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா.அதன் ”பிக் பாஸ்” சீசன் 3 தமிழில் கலந்து கொண்டார்.

அதன் பின் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் இதில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆகிவிட்டர்.இதனை தொடர்ந்து ஜீத்தமிழில் ”சீதா ராமன்” என்ற புதிதாகத் தொடர்ந்த சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.இப்படி வில்லியாகக் கலக்கி வரும் ரேஷ்மாக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் பேன்ஸ் மீட்டில் கலந்து கொண்ட ரேஷ்மா இன்ஸ்டாவில் தனது போட்டோக்களை கொச்சையாக இருக்கும் கமன்ட் ஒன்றினை பற்றிக் கூறியுள்ளார்.நெட்டிசன் ஒருவர் உன்னை பதம் பார்க்கணும் என்று கூறியுள்ளார். அதற்கு ஓப்பனாகப் பதிலளித்த ரேஷ்மா நான் கூட ரன்பீர் கபூரை பதம் பார்க்கணும் என்னால முடியுமா அலியா பட் என்ன செருப்பால அடிக்க மாட்ட, என்று கூறி பேசறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க நம்ப வேலைய நம்ப தாப்பாக்கணும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது கவர்ச்சியான போட்டோக்களை மட்டும் பதிவிட்டு ரசிகர்களுக்கு அவ்வவ்போது விருந்தளிக்கிறார்.