
நடிகை பிரியா பவானிஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷுட்….
விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் பிரியா என்ற கதாப்பாத்திரத்தில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
பொதுவாகப் பல நடிகைகள் வெள்ளி திரையிலிருந்து தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சின்னத்திரைக்கு வருவார்கள். ஒரு சில நடிகைகள் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்குச் சென்று வெற்றி காண்கின்றனர்.
மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், ஓ மணபெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம், போன்ற பல படங்கள் நடித்துள்ளார். தற்போது” “ருத்ரம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். அடிக்கடி தனது புகைப்படத்தைப் பதிவுசெய்து ரசிகர்களை வெகுவாகக் கவருகிறார்.


