
நடிகை ரச்சிதா மகாலஷ்மியின் லேட்டஸ்ட் பிக்ஸ்…
விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை “ரச்சிதா“. அதனை தொடர்ந்து “சரவணன் மீனாட்சி” பார்ட் 2 ல் மீனாட்சி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனார்.
பின் வெள்ளித்திரையில் “உப்பு கருவாடு” என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ஜீ தமிழ், சன் டிவி, கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” சீசன் 6 ல் கலந்து கொண்டு இளசுகளை கவர்ந்தார்.
தற்போது புது சீரியலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் ரச்சிதா தற்போது ஓணம் பண்டிகையை கொண்டாடி போட்டோஷுட் எடுத்து வைரலாக்கியுள்ளார்.





