நீளமான ஸ்கர்ட் அணிந்து சைடில் கிழித்து தொடைவரை காட்டி போஸ் கொடுக்கும் ராகுல் பீரித் சிங்!

Spread the love
பீரித் சிங்

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ராகுல் ப்ரீத் சிங் 2009 ல் கன்னடத்தில் ”கில்லி” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.பின் ”தடையறத் தாக்க” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

2013 ல் வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ்,2014 ல் தெகா,ராஃப்,லுக்கிம்,கிக் போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.2016 ல் தமிழில் ஸ்பைடர்,2017 ல் கார்த்திக்குடன் தீரன் அதிகாரம் ஒன்று,சூரியவுடன் என்.ஜி.கே போன்ற படங்கள் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்.அவ்வவ்போது தனது போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.