மேக்கப் போடும்போது சேட்டை செய்யும் ரகுல் ப்ரீத் சிங்….

Spread the love

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத்சிங். 2009 ல் “கில்லி” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 2012 ல் “தடையரா தாக்க” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஹிந்தியில் “யாரியான்” என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன் பின் தெலுங்கு மொழிகளில் மட்டுமே வலம் வந்த ரகுல் பிரீத்சிங் 2017 ல் மீண்டும் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக இடம் பிடித்தார். அதன் பின் என்ஜிகே, தேவ், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 வில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் மேக்கப் போடும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.