
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் வைரலாகும் ஒர்க்-அவுட் வீடியோஸ்……
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். ”தீரன் அதிகாரம் எண் ஒன்று” என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.இவரின் அழகும் கச்சிதமான உடலும் இளசுகளை ஈர்த்துள்ளது.
தமிழில் தற்போது ”அயலான்” படத்தில் நடித்து முடித்தார்.பின் இந்தியன் 2 படம் நடித்துப் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.விரைவில் எந்தப் படம் துவங்க உள்ளது.இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.
தற்போது அவர் செய்த ஒர்க் அவுட் வீடியோ வைரலாகி வருகிறது.




