
நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷுட்……
மாடல் நடிகையாகத் தனது வாழ்க்கையை தொடங்கியவர் ரைசா. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 ல் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானார். அதிலிருந்து வெளியேறியதும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.
2018 ல் தனுஷ் நடிப்பில் வெளியான “வேலையில்லா பட்டதாரி 2” படத்தில் கஜோலின் பணிபெண்ணாக நடித்துள்ளார். பின் 2018 ல் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதில் தனது கவர்ச்சியில் ரசிகர்களை மயக்கினார்.
தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் சமூக வலைத்தளங்களில் சுறு சுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி உடையணிந்து ரசிகர்களை இம்சை செய்கிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தின் அருகில் சிரித்தபடி போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஈர்கின்றார்.



Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.