தொடயை முழுசாகக் காட்டி இழுக்கும் ரகுல் பிரீத் சிங்!

Spread the love

தமிழ், ஹிந்தி, கன்னடம் மொழிகளில் நடித்துப் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங். 2009 ல் “கில்லி” என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் 2011ல் கெரதம்/யுவன் என்ற படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து ஒரே நேரத்தில் இரண்டிலும் அறிமுகமானார்.

பின் 2014 ல் ஹிந்தியில் “யாரியான்” என்ற படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கரடுமுரடான, தற்போதைய தீகா, பண்டகா செஸ்கோ, உதை 2, புருஸ் லீ, நன்னாகு பிரேமதோ, எனப் பல தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். 2017 ல் மகேஷ் பாபுடன் “ஸ்பைடர்” படத்தில் நடித்துள்ளார். அதே ஆண்டில் தமிழில் கார்த்தியுடன் இணைந்து “தீரன் அதிகாரம் ஒன்று” என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

அதன் பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலே அதிகமாக நடித்திருந்தார். 2019 ல் மீண்டும் தமிழில் சூர்யாவுடன் இணைந்து “என்ஜிகே” என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியன் 2 படப்பிடிபில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சிகப்பு நிற மாடன் டிரெஸில் தொடையை முழுசாகக் காட்டி ரசிகர்களை சுட்டேத்துகிறார்.