நியூசிலாந்தில் போய் 15 கோடி ரூபாவில் பாடல் காட்சியை மட்டும் எடுக்கும் சங்கர் அடுத்த வேட்டு… – athirvu news

நியூசிலாந்தில் போய் 15 கோடி ரூபாவில் பாடல் காட்சியை மட்டும் எடுக்கும் சங்கர் அடுத்த வேட்டு…

தமிழ் படங்கள் எதுவும் நியூசிலாந்தில் இதுவரை படமாக்கப்பட்டதே  இல்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. நியூசிலாந்தில் உள்ள சட்ட திட்டங்கள் மிக மிக கடுமையானவை. அதனால் அங்கே போய் சாலையை மறித்து ஒரு படப் பிடிப்பை நடத்துவது என்பது மகா கஷ்டமான விடைம். இதனால் இதனையே ஒரு சவாலாக கையில் எடுத்த இயக்குனர் ஷங்கர். ராம் சரனை வைத்து இயக்கும் படத்தில், ஒரு பாடல் காட்சியை நியூசிலாந்தில் எடுக்க உள்ளார். இதற்கு மட்டும் 15 கோடி ரூபா செலவு என்று பட்ஜெட்டை கொடுத்துவிட்டாராம். தயாரிப்பாளரும் ஒத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில்…

விடையம் என்னவென்றால் இந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு பிசினஸ் கிளாஸ் விமானச் சீட்டே 8 லட்சம் வருகிறது என்றால் பாருங்களேன். அப்படி செலவு செய்து ஒரு பாடலை எடுக்க உள்ளார். இதற்காக அவரது உதவியாளர்கள் நியூசிலாந்து அரசை அணுகி, அதற்கான பர்மிட்டை எடுத்து விட்டார்கள் என்ற செய்தியும் எமக்கு கிடைத்துள்ளது.

இனி என்ன ? கலக்கல் தான். ஒட்டு மொத்தத்தில் இந்த தயாரிப்பாளரையும் ஒரு வழிபண்ணாமல் விட மாட்டார் போல இருக்கே இந்த சங்கர் ? இந்தப் படத்திற்கு தில்-ராஜ் தான் தயாரிப்பாளர். அவர் தலையில் துண்டைப் போடாமல் இருந்தால் சரி. போற போகைப் பார்த்தால் 400 , 500 கோடி தாண்டும் போல இருக்கே யாப்பா ?

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்