சேரியில் பவ்வியமாகப் போஸ் கொடுக்கும் ரம்யா நம்பீசன்…

Spread the love
ரம்யா

தமிழ், மலையாள படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரம்யா. 2000 ல் “சயனம்” என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமானார். 2005 ல் ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தில் வனஜா என்ற கதாப்பாத்திரத்தில் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து ஆட்ட நாயகன், டிராபிக், குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் பின்னணி பாடகியாக இருக்கிறார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாகப் போஸ்ட் போட்டு வருகிறார். தற்போது கருப்பு நிற சேலையில் பவ்வியமாகப் போட்டோஷுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.