
நடிகை ரம்யா பண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…..
2016 ல் ”ஜோக்கர்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பின் 2018 ல் சமுத்திரகனிவுடன் ”ஆண் தேவதை” என்ற படத்தில் நடித்துள்ளார்.இதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
2019 ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”குக் வித் கோமாளி”என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.2020 ”பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ” ல் கலந்து கொண்டு நான்காவது நபராக வந்தார்.பின் ”கலக்க போவது யாரு” நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.தற்போது சில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி ஆடையில் போஸ்ட் போட்டும் வருகிறார்.தற்போது ஸ்மார்ட்டாகப் போஸ்ட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த்துள்ளார்.



