நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப் போனே ரம்யா பாண்டியன் ஜொல்லு விடும்…

Spread the love

நடிகை ரம்யா பாண்டியனின் இடுப்பு போட்டோஷூட் புகைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியாகி இணையதளங்களை ஸ்தம்பித்த நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மேலும் சில புகைப்படங்களை பதிவு செய்து ரம்யா பாண்டியன் தனது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ரம்யா பாண்டியனின் மொட்டை மாடி போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது அதன் பிறகு தான் அவருக்கு பல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் அவர் மீண்டும் இடுப்பு போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்து நிலையில் நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்கள் குவிந்தன. இந்த நிலையில் தற்போது அவர் தொடர்ச்சியாக மேலும் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். செம கிளாமராக இருக்கும் இந்த புகைப்படங்களுக்கும் வழக்கம் போல் நெட்டிசன்கள் தங்கள் கற்பனை வளங்களை கொண்டு கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டு ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் சுமார் 60,000க்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.