சேலையில் குடும்ப குத்துவிளக்கு போல் போஸ் குடுக்கும் ரஞ்சிதமே!

இந்த செய்தியை பகிர

நடிகை ரஷ்மிகா மந்தண் ணா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ற பாடலின் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை ரஷ்மிகா மந்தண் ணா.

இந்திய திரைப்பட நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் நடித்துள்ளார்.” கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர்.

2018 ல் ‘சலோ’ என்ற திரைப்படத்தில் நடித்து தெலுங்கிலும் அறிமுகமனார்.பின் அதே ஆண்டு இவர் நடித்த “கீதா கோவிந்தம்” என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் “சூப்பர் ஹிட்” பிரபலமானார்.இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையானார்

2019 ல் தளபதி நடிப்பில் வெளியான “பிகில்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் ரஷ்மிகா அதில் நடிக்கவில்லை.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனார்.

பின் ‘புஷ்பா’ திரைப்படத்தின் மூலம் “சாமி சாமி” சங்கில் பட்டையகிளப்பியுள்ளார்.

பின் தளபதிவுடன் இணைந்து “வாரிசு” படத்தில் நடித்து “ரஞ்சிதாமே ரஞ்சிதாமே” என்ற பாடலில் தளபதியுடன் இணைந்து ரசிகர்களை சூடு கிளப்பியுள்ளார்.

இப்போது சேலையில் போஸ் குடுத்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்.


இந்த செய்தியை பகிர