கடை திறப்பு விழாவுக்கு கலக்கலா சென்ற ராஷி கண்ணா – வீடியோ!

இந்த செய்தியை பகிர

ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ இதோ!

தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா மெட்ராஸ் கபே படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியான ஜமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து பிரபலமாகிவிட்டார்.

தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ராஷி கண்ணா தற்போது ஆந்திராவில் ஷாப்பிங் மால் ஒன்றை திறந்து வைக்க சேலையில் தேவதை போன்று சென்ற விடியோவை வெளியிட்டு ரசிகர்களின் அன்பில் நிகிழ்ந்துவிட்டார்.

வீடியோ லிங்க்:


இந்த செய்தியை பகிர