ரோஸ்மில்க் மேனி பளபளன்னு பசங்கள இழுக்கும் ராஷ்மிகா மந்தனா!

இந்த செய்தியை பகிர

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி முன்னணி நடிகை என்ற இடத்தைப் பிடித்ததோடு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அழகான லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு மில்க் மேனி அழகில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப்போட்டுவிட்டார். இந்தப் போட்டோக்களுக்குத் தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.


இந்த செய்தியை பகிர