கறுப்பு உடை அதில் தெரியும் 2 சந்திரன் கலக்கலாக உள்ளார் ரஷ்மிகா மந்தானா பாருங்கள்

Spread the love

தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது தமிழ் மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ‘கீதாகேவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி, ராஷ்மிகாவை ஒரு தேசிய நடிகையாக மாற்றிவிட்டது. அவருக்கு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கூட பல ரசிகர்கள் உள்ளார்கள்.

இவரது நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ உள்ளிட்ட சில திரைப்படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுத்துள்ளார். அதேபோன்று விஜய் மற்றும் வம்ஷி கூட்டணியில் உருவான ‘வாரிசு’ படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை ராஷ்மிகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.