
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்!
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி முன்னணி நடிகை என்ற இடத்தைப் பிடித்ததோடு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது கருப்பு நிறத்தில் கார்ஜியஸ் உடையணிந்து ஹாட் அழகியாக உடம்பை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். இப்படி பார்த்தாவே கிக்கு ஏறுது.


