பாவாடை தாவணியில் முரட்டு கவர்ச்சி காட்டும் ரேஷ்மா – ஹாட் வீடியோ!

இந்த செய்தியை பகிர

நடிகை ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோ இதோ!

நடிகை ரேஷ்மா பசுபலேடி விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்துப் பிரபலமானார். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் விமானப்பணிப்பெண்ணாக இருந்தார்.

பின்னர் தன் தந்தை தயாரிப்பாளர் என்பதால் அதன் உதவியுடன் தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். 9

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தன்னை மேலும் பிரபலமாக்கிக்கொண்டார். தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முரட்டு கிளாமர் காட்டி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு நெட்டிசன்கள் மோசமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

வீடியோ லிங்க்:


இந்த செய்தியை பகிர