பிரவுன் புடவையில் இறக்கி காட்டி ரசிகர்களை பரவசப்படுத்திய ரேஷ்மா பசுபுலெட்டி

Spread the love

விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த ரேஷ்மா சினிமாவில் ஆர்வம் கொண்டு “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அவர் நடித்த முதல் படத்திலேயே பேமஸ் நடிகையானார். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராகப் பங்கேற்றார். அதன் பிறகு சில பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் நடிக்காமல் சின்னத்திரையில் நுழைந்தார் ரேஷ்மா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பக்கியலக்ஷ்மி என்ற சீரியலில் ராதிகா என்ற கதாப்பாத்திரத்தில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி ஜீத்தமிழில் “சீதா ராமன்” சீரியலிலும் நடித்து வருகிறார். கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமர் லுக்கில் போட்டோஷுட் எடுத்துப் பதிவுசெய்வது வழக்கமாக வைத்துக்கொள்ளும் ரேஷ்மா. தற்போது சேரியில் இறக்கி காட்டி ரசிகர்களை ஈர்க்கிறார்.