
இந்திய நடிகையான தர்ஷா குப்தா விஜய் டிவியில் ”குக் வித் கோமாளி” என்ற நிகழிச்சியின் மூலம் பிரபலமானார்.பின் அதே சேனலில் ”செந்தூர பூவே” என்ற சீரியலில் நடித்துள்ளார்.பின் 2021 ல் ”சிங்கள் பொண்ணுங்க”என்ற தொலைக்காட்சி நிகழிச்சியில் கலந்து கொண்டார்.
2021 ல் ருத்ர தாண்டவம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் 2022 ல் ”ஓ மைக்கோஸ்ட்” என்ற படத்திலும் நடித்துள்ளார்.தற்போது சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவுசெய்து வருகிறார்.தற்போது பிங்க் சுடிதாரில் கியூட்டாகப் போஸ் கொடுத்துள்ளார்.



