சிம்பு பட நடிகையா இது? குழந்தை குட்டின்னு இப்போ எப்படி இருகாங்க பாருங்க!

சிம்பு பட நடிகையா இது? குழந்தை குட்டின்னு இப்போ எப்படி இருகாங்க பாருங்க!

திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் மிகச் சிறந்த நடிகையாக மார்க்கெட் பிடித்து கவர்ச்சியாக வலம் வந்து கொண்டிருந்தது பின்னர் மார்க்கெட் சரிந்து பட வாய்ப்புகள் இல்லாமல் போனதும் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

அப்படி திரையில் நட்சத்திர நடிகைகளாகவும் கவர்ச்சி நாயகியாகவும் பார்த்து ரசித்த ரசிகர்கள் அவரை குடும்ப பெண்ணாக பார்க்கும் போது பேரதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள். அப்படித்தான் சிம்புவின் ஒஸ்தி மற்றும் தனுஷ் உடன் மயக்கம் என்ன திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிக ரிச்சா கங்கோபத்யாய் குடும்பத்துடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

இவர் தனது நீண்டநாள் நண்பர் ஜோ லங்கெலா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கடந்த 2021ல் ஒரு மகனை பெற்றெடுத்தார். அதன் பின்னர் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் இதன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தன் மகன் மற்றும் கணவருடன் எடுத்த இந்த புகைப்படம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.