
நடிகை ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…..
கிக் பாக்ஸிங்கிங் வீராங்கனை பல சாதனைகளை படைத்தவர் நடிகை “ரித்திகா சிங்“. பின் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதிச்சுற்று” படத்தின் மூலம் தமிழ் சினிமா நடிகையாக அறிமுகமானவர் “ரித்திகா சிங்”. அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் இணைந்து “ஆண்டவன் கட்டளை” படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் “கொலை” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது நடித்த “கிங் ஆஃப் கோதா” என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் சோசியல் மீடியாக்களில் படு ஆக்ட்டிவ்வாக இருக்கும் ரித்தி. தற்போது நேற்று கொண்டாடிய ஓணம் பண்டிகையை வெள்ளை நிற சேரியில் செம கியூட்டாக போட்டோஷுட் எடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் .


