கலர்புல் Place’ல் கவலை மறந்து போஸ் கொடுத்த ரித்து வர்மா – வெகேஷன் கிளிக்ஸ்! – athirvu news

கலர்புல் Place’ல் கவலை மறந்து போஸ் கொடுத்த ரித்து வர்மா – வெகேஷன் கிளிக்ஸ்!

ரித்து வர்மா

நடிகை ரித்து வர்மா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ரித்து வர்மா. இவர் அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லி சூபுலு திரைப்படத்தின் நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர்.

அதிலும் பெல்லி சூபுலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார் . தொடர்ந்து தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் ரித்து வருமா சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வெளிநாட்டுக்கு வெகேஷன் சென்று அங்கு அழகான இடத்தில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்